இரண்டு மாத விடா முயற்சி
இரவையும் வெளிச்சமாக்கியது...
பல நூறு நண்பர்கள்
பழகிய தருணங்களை நினைவுபடுத்தியது...
கட்டி அனைத்தோம்...
கதறி சிறித்தோம்...
வெற்றிகள் ஒரு பக்கமிருக்க
தோல்விகளையும் சந்தோசமாக ஏற்றோம்...
நிரம்பி வலிந்தது மதீனா மைதானம்
காம்பீரமாக நின்றது மதீனா...
வன்ன உடைகள்
வயது வித்தியாசமின்றி ஒரே நோக்கத்திற்கு...
தூங்கா இரவுகள்
ஆனாலும் துயரம் இல்லை...
சாதிக்க பிறந்த மதீனா சொந்தங்கள்
சகஜமாக ஒன்றுகூடிய நாள் அது...
MADEENA CRICKET FIESTA - 02
வாழ்க!..
Rinas
The Secretary of Madeena SDS