Tuesday, November 6, 2018

මගේ ආදරණීය දියණිය! என் அன்பு மகளே!.

என் அன்பு மகளே!

நீ இவுலகில் உதிப்பதற்காக
மரணம் வந்தால் கூட  ஏற்றிருப்பால் உன் அம்மா.

நீ இந்த அழகிய உலகினை காண
உன்னை சுமக்கையிலே ஆவள் பட்ட துன்பமெல்லாம் இன்று சுகமாக தெரிகிறதே.

இன்று அவள் அவளின் வாழ் நாளில் முதல் தடவை  பிரசவ வலியை அந்த வலியை சொல்ல தெரியவில்லை.

உன்னை காணும் ஆவல் வருகவே
எப்படி இருப்பாய் என்று சிந்தனை செய்யவே
நீ பிறந்த பிறகு மாறும் வாழ்க்கை எண்ணி சிரிக்கவே
நீ பேசும் மழலை பேச்சினை கேட்டு மகிழவே
நீ நடக்கும் நடையினை கண்டு ரசிக்கவே
நீ விளையாடும் விளையாட்டில் நாம் குழந்தையாகி போகவே
நீ சிரிக்கும் சிரிப்பில் இந்த உலகம் மறந்து போகவே
எண்ணி எண்ணி நாம் சிரிக்க கனவென்று தெரியவர
எல்லாம் மெய்யாக எத்தனை நாள் வேண்டும் என்று நீ உதிக்கும் தருணம் நாம் எதிர் பார்த்து காத்திருந்தோம்.

அச்சத்தோடும் ஆனந்தத்தோடும்
ஆவலோடும் சுகமான வலியோடும்
நாட்காட்டியை தினமும் புரட்டினோம்
அந்நாள் இன்றுதான் என்று தெரிறாமல் !
2018.11.06

translate to sinhala

මගේ ආදරණීය දියණිය!

ඔබට ලෝකය තුළ පනින්න පුළුවන්
මරණය පැමිණෙන්නේ වුවත්, ඔබේ මව

ඔයා මේ ලස්සන ලෝකය බලන්න
අද දින ඔබේ ජීවිතයේ ඔබ දුක් විඳ ඇති සියලු දුෂ්කරතාවන් හොඳ ය.

ඇයගේ ජීවිතයේ පළමු වතාවට ඇයගේ වේදනාව අදට නොපෙනේ.

ඔයාව බලන්න එන්න
ඔබ කෙබඳු වේදැයි සිතා බලන්න
ඔබ උපන් පසු ජීවිතයට සිනාසෙන්න
ඔබ කතා කරන වැසි ඇසීම
ඔබ ඇවිදින ආකාරය සොයාගත යුතුයි
ඔයා සෙල්ලම් කරන ක්රීඩාවේ අපි දරුවෙක් වෙන්න යනවා
ඔබ සිනාසෙන සිනහවෙන් ලෝකය අමතක කරමු
අපිව හිනාවෙනවා කියලා අපි දන්නවා
ඔබ ඇත්ත වශයෙන්ම අවශ්ය වන්නේ කොපමණ වේලාවක් දැයි බලා සිටිමු.

බියෙන් හා ප්රීතියෙන්
සුව පහසු සහ උණුසුම්
දිනපතා දින දර්ශනයක් තිබුණා
ඒ දවස අදටත් විශ්වාසයක් නෑ! 2018.11.06

No comments:

Post a Comment