🔥 தமிழ் & சிங்கள புது வருட கொண்டாட்டம் 2023 🔥// 🔥 Sinhala & Tamil New Year 2023 🔥
🎁🎁🎁🎁🎁 நாளைய தினம் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். 🎀🎀🎀🎀🎀🎀
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
போட்டி மனப்பான்மை இருக்கும் வரையில் யாருக்கும் மனநிறைவும், மகிழ்ச்சியும் உண்டாகாது.
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
🛹🛹🛹🛹🛹🛹🛹🛹🛹🛹🛹🛹🛹🛹🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧⚓️⚓️⚓️⚓️⚓️⚓️⚓️⚓️⚓️⚓️⚓️⚓️⚓️⚓️
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
குடும்பக் கடமையைச் சரிவர நிறைவேற்றாமல், பெருமைக்காக சமூக சேவையில் ஈடுபடுதல் கூடாது.
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
⛽️⛽️⛽️⛽️⛽️⛽️⛽️⛽️🚨🚨⛽️⛽️⛽️⛽️⛽️🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
ஒரு புத்திசாலியால் தன் மனதை மாற்றிக்கொள்ள முடியும்,
பிடிவாத குணம் உள்ளவனால் ஒருபோதும் முடியாது.
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
மீண்டும் மீண்டும் தமிழ் மற்றும் சிங்கள நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
MSM Imthihas
Paragahakotuwa
Nice
ReplyDelete