Friday, April 28, 2023

மாமியார் வீட்டில் மருமகள் சமையல்

மாமியார் வீட்டில் மருமகள் சமையல்


பெண்களின் வாழ்கை வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றுதான் அவர்கள் திருமணமாகி பிறந்த வீட்டிலிருந்து சென்று புகுந்த வீட்டில் இருந்த அந்த முதல் வாரம்!..


 பிறந்த வீட்டில் இளவரசியாக வாழ்ந்தவர்கள், சமையலறை பக்கம் கூட தலை வச்சு பார்த்திடாதவர்கள்!...


 கீழே காட்டப்படும் படங்களை பார்க்கும் போது உங்களுக்கும் இவ்வாறு நடந்து இருக்கலாம்.😄😄 இதைப் பார்க்கும்போது பழைய நினைவுகள் உங்கள் ஆழ்மனதில் தோன்றி சிரிப்பு சிரிப்பாக வரும்!..


 பிறந்த வீட்டில் அம்மா சமைக்கும் போது உங்களை எவ்வளவு பேசினாலும் காதில் கூட வாங்காமல், அம்மாவின் பேச்சை கேட்காமல் TV, Phone, தூக்கம், சோம்பேறித்தனம் போன்ற விடயங்களால் இன்று பெண்களுக்கு சமைக்க கூட தெரியாத நிலை காணப்படுகின்றது!... 😔😔😔


 எப்படியோ திருமண வயதை அடைந்து திருமணமும் நடைபெற்றது...  பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு மருமகளை கூட்டிக் கொண்டு வந்ததன் பின் மறுநாள் காலை மருமகள் எழுந்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் காபி போட்டு கொடுத்துவிட்டு சந்தோசமாக இருந்தார். காலையில் மாமியார் சமைத்ததன் காரணத்தால் மத்தியானம் மருமகளே சமைக்க முடிவெடுத்தாள்🤔🤔🤔


 பகல் சாப்பாட்டை விறு விறு என மருமகள் கஷ்டப்பட்டு சமைத்துக் கொண்டிருந்தாள். 

ஐயோ பாவம்!! மருமகள் கஷ்டப்பட்டு சமைக்கிறாள் அழகான முறையில் சமைத்து இருப்பாள் என்று மாமியார் சமையலறையை எட்டிப் பார்க்கச் சென்றார்!!!



















எப்புட்றா!..

நன்றி!..


Msm imthihas

Fb:-  #journal Mind





No comments:

Post a Comment