HOW TO UPLOAD YOUR BLOG POSTS ON PINTEREST IN TAMIL
PINTEREST வலை பக்கத்தில் உங்கள் Blog Posts களை விரைவாக மற்றும் எளிதாக பதிவிடும் முறைகளை அறிய விரும்புகிறீர்களா??
நானும் உங்களை போன்று ஒரு புதிய வாசகன்தான். மேலும் நானும் PINTEREST பக்கத்தில் ஆர்வமுடையவன். எனவே என்னால் முடியுமான புதிய பதிவுகளை வாசகர்களுக்கு PINTEREST இல் கொடுக்கின்றேன்.
மேலும் உங்கள் Blog பக்கத்துக்கு Free Traffic யை எவ்வாறு பெற்றுக் கொள்விர் சம்பந்தமாக பார்ப்போம்.
PINTEREST வலைப்பதிவுகள் மூலம் உங்கள் வலைப் பக்கத்திற்கு அதிக வாசகர்களை பெற இந்த தளம் உங்களுக்கு உதவும்.
நீங்கள் தொடங்குவதற்கு முன்
* an image to upload
* a link to your blog post
* some descriptive text
போன்றவற்றை முதலில் சிந்தித்து வைத்துக் கொள்ளவும்.
எவ்வாறு பிளாக் போஸ்டை பீண்டேறேஸ்ட் இல் சேர்ப்பது??
HOW TO UPLOAD BLOG POSTS ON PINTEREST??
1. நீங்கள் உங்கள் PINTEREST கணக்கினுள் செல்லவும். அங்கு " Create a Pin" எனும் button ஐ Click செய்யவும்.
2. உங்கள் Pin னுக்கு ஒரு தலைப்பை எழுதவும்.
3. descriptive வில் அது சம்பந்தமான விளக்கத்தை கொடுக்கவும்.
4. உங்கள் வலைப்பக்க URL ஐச் சேர்க்கவும்.
வலைப் பதிவு இடுகையின் பின் ( இந்த 4 படிமுறைகளை செய்தபின் சிவப்பு நிற வெளியிடு போத்தனை அழுத்தவும்.
இப்போது உங்கள் Pin படம் PINTEREST இல் நேரலையில் இணைக்கப்பட்டு வாசகர்களினால் பார்வையிட முடியும்.
நன்றி.
No comments:
Post a Comment