Tuesday, April 11, 2023

வாழ்க்கை தத்துவம்

தேடும்  அனைத்தும் கிடைப்பதில்லை கிடைத்த அனைத்தும் தேடிக் கிடைத்ததில்லை......

எதையோ தேடி எதையோ பெற்று எதையோ தொலைத்து....

வெளியே சிரித்து உள்ளே தவித்து வாழும் வாழ்க்கை தான் இறைவன் நமக்குக் கொடுத்தது...

தண்ணீரில் கல் எறிவதால் தண்ணீருக்கு வலிப்பதில்லை

கல் தான் காணாமல் போகிறது....

விமர்சனங்கள் கல்லாக இருக்கட்டும் நாம் தண்ணீராக இருந்தால்

வெற்றி நிச்சயம்.

🌹🌹







1 comment: